விரைவில் இந்தியா வர இருக்கும் V25 5ஜி

விவோ நிறுவனம் பல்வேறு டீசர்களை தொடர்ந்து தற்போது V25 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதன்படி விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கடந்த மாதம் தான் விவோ நிறுவனம் V25 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. அந்த வகையில் தற்போது V25 5ஜி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. புது ஸ்மார்ட்போனின் டீசர்களில் விவோ V25 … Continue reading விரைவில் இந்தியா வர இருக்கும் V25 5ஜி